ஜோ ரூட் 
செய்திகள்

கவாஸ்கரை முந்திய ஜோ ரூட்

இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் டெஸ்ட்போட்டிகளில் 10191 ரன்களை எடுத்ததன் மூலம் சுனில் கவாஸ்கரை பின்னுக்குத் தள்ளி தரவரிசைப் பட்டியலில் 12வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 

DIN

இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் 10191 ரன்களை எடுத்ததன் மூலம் சுனில் கவாஸ்கரை பின்னுக்குத் தள்ளி தரவரிசைப் பட்டியலில் 12வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 4ஆம் நாள் ஆட்டத்தில் 176 ரன்களை எடுத்து ஜோ ரூட் ஆட்டமிழந்தார். அதன்படி சுனில் கவாஸ்கரின் 10122ஐ தாண்டியுள்ளார். இதன் மூலம் தர வரிசையில் 12வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். கவாஸ்கர் 13வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி 4 நாள் ஆட்ட முடிவில் 224 ரன்களுக்கு 7விக்கெட்டுகளை இழந்துள்ளது. இன்று இந்திய நேரப்படி மாலை 3.30க்கு 5ம் நாள் ஆட்டம் தொடங்கவிருக்கிறது. 

டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் 
சச்சின் டெண்டுல்கர் 15921
ரிக்கி பாய்ண்டிங்       13378
ஜேக் காலிஸ்               13289 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணியில் குழப்பம் இல்லை: சு. திருநாவுக்கரசா்

உலகளாவிய தயாரிப்புகளை இந்தியாவிற்கு கொண்டு வரும் பிலிப்ஸ்!

நெல்லையில் பரபரப்பு... காவல் நிலையம், சோதனைச் சாவடி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு!

தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

SCROLL FOR NEXT