வெல்லுமா இந்தியா? டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்த தென்னாப்பிரிக்கா அணி
இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான டி20 தொடரின் 3வது ஆட்டம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றுவருகிறது.
5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி வெற்றிபெறவேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறங்கியுள்ளது.
இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. துவக்க ஆட்டக்காரர்களாக ருத்துராஜ் கெய்க்வாட்டும், இஷான் கிஷானும் களமிறங்கியுள்ளனர். இருவரும் இணைந்து நல்ல துவக்கத்தை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.