முகப்பு
செய்திகள்

மகளிர் உலகக்கோப்பை: பாகிஸ்தான் அணிக்கு 245 ரன்கள் இலக்கு

மகளிர் உலக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு 245 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:35 AM
பகிர்:

மகளிர் உலக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு 245 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

நியூலாந்தின் பே ஓவல் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிா்கொள்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக பூஜா வஸ்த்ராகர் 67, ராணா 53, ஸ்மிரிதி மந்தனா 52, தீப்தி சர்மா 40 ரன்கள் சேர்த்தனர். 

படம்: நன்றி ஐசிசி ட்விட்டர்.
 
முழு கட்டுரையைப் படிக்க →