2ஆவது டி20: இந்தியா பேட்டிங்
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
செய்திகள்2ஆவது டி20: இந்தியா பேட்டிங்
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி மழையின் காரணத்தினால் கைவிடப்பட்டது. இந்த சூழலில் இன்று (நவம்பர் 20) இரண்டாவது டி20 போட்டி நியூசிலாந்தின் பே ஓவலில் நடக்கிறது.
இதையும் படிக்க: ‘அன்பான ரசிகர்களே...’ : சமந்தாவின் நெகிழ்ச்சி பதிவு
டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்ய உள்ளது.