செய்திகள்

கால்பந்து உலகக் கோப்பை: பிரேசில் அணி அசத்தல் வெற்றி!

முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

DIN

2022 கால்பந்து போட்டி கத்தாரில் நவம்பர் 20 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறுகிறது. லீக் சுற்றில் 12 நாள்களுக்குத் தினமும் நான்கு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவாக பிரிந்து களமிறங்குகின்றன. 

லீக் சுற்றில் குரூப் ஜி பிரிவை சேர்ந்த பிரேசில், செர்பியா அணிகள் அதிகாலை மோதின. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 62வது நிமிஷம் மற்றும் 73வது நிமிஷத்தில் அசத்தலாக இரு கோல்களை அடித்தார் ரிச்சர்லிசன்.    

பெரிதும் எதிர்பார்த்த நெய்மர் கோலடிக்கவில்லை. 2014இல் அறிமுக வீரரான் நெய்மர்க்கு பிறகு அறிமுக போட்டியில் ரிச்சர்லிசன் 2 கோல்களை அடித்து அசத்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT