பாபா அபரஜித் (கோப்புப் படம்) 
செய்திகள்

சையத் முஷ்டாக் அலி: 161 ரன்கள் எடுத்த தமிழக அணி

20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்துள்ளது தமிழக அணி.

DIN

சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டிக்கான ஆட்டத்தில் சண்டிகர் அணிக்கு எதிராக 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்துள்ளது தமிழக அணி.

இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களில் 3-ல் வெற்றி பெற்றுள்ளது தமிழகம். சண்டிகர் அணி 4 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் லக்னெளவில் நடைபெறும் ஆட்டத்தில் தமிழகம் - சண்டிகர் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சண்டிகர் அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. தமிழக அணி கேப்டன் பாபா அபரஜித் நன்கு விளையாடி 55 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் எடுத்தார்.

தமிழக அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

SCROLL FOR NEXT