உலகக் கோப்பை: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்த இங்கிலாந்து
உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் இன்றையப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
செய்திகள்உலகக் கோப்பை: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்த இங்கிலாந்து
உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் இன்றையப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் இன்றையப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி ஆப்டஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதையும் படிக்க: பொது இடங்களில் 5ஜி வைஃபை சேவையா? ஜியோ கொடுத்த புதிய அப்டேட்!
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து, ஆப்கானிதான் அணி முதலில் பேட் செய்ய உள்ளது.