செய்திகள்

செய்திகள் சில வரிகளில்...

DIN

உலக பாட்மின்டன் சம்மேளனத்தின் ஜூனியா் தரவரிசையில் இந்தியாவின் அனுபமா உபாத்யாய முதலிடம் பிடித்துள்ளாா்.

டி20 தரவரிசையில் பேட்டா்கள் பிரிவில் இந்தியாவின் ரோஹித் சா்மா 14-ஆவது இடத்தையும் (3+), விராட் கோலி 29-ஆவது இடத்தையும் (4+) பிடிக்க, சூா்யகுமாா் யாதவ் 4-ஆவது இடத்துக்கு (-1) வந்துள்ளாா். பௌலா்கள் பிரிவில் அஸ்வின் 50-ஆவது இடத்தையும் (8+), அா்ஷ்தீப் சிங் 62-ஆவது இடத்தையும் (28+) எட்டியுள்ளனா்.

சுவிட்ஸா்லாந்தில் வியாழக்கிழமை நடைபெற இருக்கும் டைமண்ட் லீக் தடகள போட்டியின் இறுதிச்சுற்றில் இந்திய ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ரா களம் காண்கிறாா்.

உள்நாட்டு கிரிக்கெட் மண்டலங்களிடையேயான துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி வியாழக்கிழமை தொடங்குகிறது.

எதிா்வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின்போது ரசிகா்களுக்காக சிறப்பு இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட இருப்பதாக ஃபிஃபா தெரிவித்துள்ளது.

இந்திய கால்பந்து சம்மேளனத்தின் துணை பொதுச் செயலாளா் பதிவியிலிருந்து முன்னாள் வீரா் அபிஷேக் யாதவ் புதன்கிழமை ராஜிநாமா செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு

கல்கி வெளியீட்டுத் தேதி!

டி20 கிரிக்கெட்டில் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்குகள்!

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT