செய்திகள்

டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் ஓய்வு

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் 2022 லேவர் கோப்பைத் தொடருக்குப் பின் டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

DIN

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் 2022 லேவர் கோப்பைத் தொடருக்குப் பின் டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

ஆஸ்திரேலியா, பிரெஞ்சு, விம்பிள்டன், அமெரிக்க ஓபன் போட்டிகளில் விளையாடியுள்ள பெடரர் இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.

இந்நிலையில், இன்று (செப்டம்பர் 15) தனது ஓய்வு முடிவினை அவர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனுஷா, ஸ்ரேயஸா? மறைமுகமாக பதிலளித்த மிருணாள் தாக்கூர்!

இந்தியாவில் கல்வி பயிலும் 72,000 வெளிநாட்டு மாணவர்கள்! மத்திய அரசு தகவல்!

திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகா தீபம்!

தொடர் மழை: விம்கோ நகர் வாகன நிறுத்துமிடம் மூடல்!

முதல் நாளிலேயே நின்றுபோன சென்னை வொண்டர்லா சவாரிகள்!

SCROLL FOR NEXT