முகப்பு
செய்திகள்

தில்லி கேபிடல்ஸ் பந்து வீச்சு தேர்வு: ஆர்சிபி அணியில் ஹசரங்கா

ஆர்சிபிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:48 PM
பகிர்:

தில்லி கேபிடஸ் அணி நடப்பு ஐபிஎல்-இன் 4 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. 5வது போடியான இதிலாவது வெற்றி பெருமா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். டாஸ் வென்ற தில்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளார்.

ஆர்சிபி அணியில் 2 மாற்றங்கள். ஹசரங்கா, வைஷக் விஜய்குமார் அணியில் இடம் பெற்றுள்ளனர். தில்லி அணியில் மிட்செல் மார்ஷ் இடம் பெற்றுள்ளார். 

இந்த ஐபிஎல்லின் 20வது போட்டியான இது பெங்களூருவில் நடைபெறுகிறது. அதனால் ஆர்சிபி அணி வெற்றி பெறுமென ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →