படம்: ட்விட்டர் | மும்பை இந்தியன்ஸ் 
செய்திகள்

மகளிர் அணியின் ஜெர்ஸியில் மும்பை இந்தியன்ஸ் அணி! 

கேகேஆர் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், தங்களது மகளிர் அணியின் ஜெர்ஸியை அணிந்து விளையாட உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. 

DIN

கேகேஆர் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், தங்களது மகளிர் அணியின் ஜெர்ஸியை அணிந்து விளையாட உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. 

2023ஆம் ஆண்டின் ஐபில் போட்டியில் 22வது போட்டியாக புள்ளிப் பட்டியலில் 5வது இடத்தில் உள்ள கேகேஆர் அணியும் 9வது இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியும் இன்று வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை செய்ய உள்ளது. 

இந்தப் போட்டியில் மகளிர் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜெர்ஸியை ஆடவர் அணி அணிந்து விளையாட உள்ளது.

மேலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த 19000க்கும் மேற்பட்ட பெண்கள், 200 குழந்தைகள் இந்தப் போட்டியை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT