தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 
செய்திகள்

இந்தியா-பாக். ஹாக்கி: முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போட்டியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கவுள்ளார்.

DIN

சென்னை: ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போட்டியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கவுள்ளார்.

குரூப் சுற்றின் கடைசி போட்டியில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி, நான்காம் இடத்தில் உள்ள பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

பரபரப்பு நிறைந்த கடைசி குரூப் போட்டியை, சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் இரவு 8.30 மணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட உள்ளார்.

இந்த போட்டியில் வென்று பாகிஸ்தான் நான்காம் இடத்தை தக்கவைக்கும் நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள அரையிறுதியில் இரண்டு அணிகளும் மோதும் வாய்ப்பு உருவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT