முகப்பு
செய்திகள்

4-வது டி20: மே.இ.தீவுகள் பேட்டிங்; அணியில் 3 மாற்றங்கள்!

இந்தியாவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:48 AM
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 4-வது டி20 போட்டி இன்று (ஆகஸ்ட் 12) நடைபெறுகிறது. இந்தப் போட்டியில்  டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. மேற்கிந்தியத் தீவுகளில் ஜேசன் ஹோல்டர், சாய் ஹோப் மற்றும் ஒடியன் ஸ்மித் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். 

மேற்கிந்தியத் தீவுகள் 2-1  என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ள நிலையில், இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் மேற்கிந்தியத் தீவுகள் களமிறங்குகிறது. இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை இழக்காமல் இருக்கும் முனைப்பில் இந்திய அணி களம் காண்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →