செய்திகள்

ஐபிஎல் ஏலத்தில் தேர்வான தமிழ்நாட்டு வீரர்கள் விவரம்!

ஐபிஎல் 2024-ஆம் ஆண்டுக்கான மினி ஏலத்தில் தேர்வான, தேர்வாகாத தமிழக வீரர்கள் விவரம்... 

DIN

துபையில் ஐபிஎல் 2024-ஆம் ஆண்டுக்கான மினி ஏலம் தொடங்கி விருவிருப்பாக நடைபெற்று வருகின்றன. 

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், தில்லி கேபிடல்ஸ், லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 10 அணிகளும் இந்த மினி ஏலத்தில் பங்கேற்றனர். 

மொத்தம் 77 இடங்களுக்கு 333 வீரர்கள் ஏலத்தில் தங்களின் பெயர்களை கொடுத்துள்ளனர். அதில், 214 இந்திய வீரர்கள், 119 வெளிநாட்டு வீரர்கள் ஆவர். 

இதுவரை இரண்டு தமிழக வீரர்கள் ஏலத்தில் தேர்வானவர்கள்: 

ஷாருக்கான் - ரூ.7.4 கோடி - குஜராத் டைட்டன்ஸ் 

மணி மாறன் சித்தார்த் - ரூ. 2.4 கோடி - எல் எஸ் ஜி 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டுவசதி வாரிய மனை, வீடுகள் வாங்கியோருக்கு வட்டி சலுகை

நாட்டு வெடிகுண்டு வெடித்த வீட்டில் விலங்குகளின் கால் நகங்கள் பறிமுதல்

காஞ்சிபுரத்தில் போலி மருத்துவா் கைது

ஐஎம் நியோ நிறுவனத்துடன் விஐடி பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

இரு புதிய அவசர உதவி காவல் வாகனங்கள்: எஸ்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தாா்

SCROLL FOR NEXT