செய்திகள்

சன் ரைசர்ஸில் டிராவிஸ் ஹெட்; ராஜஸ்தானில் ரோவ்மன் பாவெல்

ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ரோவ்மன் பாவெலை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் எடுத்துள்ளது.

DIN

துபை: ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ரோவ்மன் பாவெலை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் எடுத்துள்ளது.

துபையில் ஐபிஎல் 2024ஆம் ஆண்டுக்கான ஏலம் நடைபெற்று வருகின்றன. இந்த ஏலத்தில் 10 அணிகளும் பங்கேற்றுள்ளன.

ரோவ்மன் பாவெல்

அடிப்படை விலை: ரூ. 1 கோடி

இவரை ஏலத்தில் எடுக்க கொல்கத்தா அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் முனைப்பு காட்டினர். இறுதியாக ரூ. 7.4 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் எடுத்தது.

டிராவிஸ் ஹெட்

அடிப்படை விலை: ரூ. 2 கோடி

இவரை ஏலத்தில் எடுக்க சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முனைப்பு காட்டினர். இறுதியாக ரூ. 6.8 கோடிக்கு சன்ரைசர்ஸ் எடுத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கை ரூ.1.46 கோடி

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

SCROLL FOR NEXT