முகப்பு
செய்திகள்

டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும் பிரசித் கிருஷ்ணா!

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான பிரசித் கிருஷ்ணா சர்வதேச டெஸ்ட் போட்டியில் இன்று (டிசம்பர் 26) அறிமுகமானார். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:32 PM
பகிர்:

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான பிரசித் கிருஷ்ணா சர்வதேச டெஸ்ட் போட்டியில் இன்று (டிசம்பர் 26) அறிமுகமானார். 

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

காயம் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி விலகினார். அவருக்குப் பதிலாக இந்திய அணியின் பிரசித் கிருஷ்ணா டெஸ்ட் போட்டிகளில் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →