நியூசிலாந்து அணி (கோப்புப் படம்) 
செய்திகள்

நியூசிலாந்து வீரர் ஓய்வு அறிவிப்பு

நியூசிலாந்து அணிக்காக 5 டெஸ்டுகள், 9 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் 2012 முதல் 2021 வரை விளையாடியவர் டாட் ஆஸ்ட்லே.

DIN


நியூசிலாந்து வீரர் டாட் ஆஸ்ட்லே, ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நியூசிலாந்து அணிக்காக 5 டெஸ்டுகள், 9 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் 2012 முதல் 2021 வரை விளையாடியவர் டாட் ஆஸ்ட்லே. 2020-ல் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ஆஸ்ட்லே, தற்போது தொழில்முறை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

உள்ளூர் கிரிக்கெட்டில் கேண்டர்பர்ரி அணிக்காக 300-க்கும் அதிகமான ஆட்டங்களில் விளையாடியுள்ளார். முதல்தர கிரிக்கெட்டில் அந்த அணியின் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளராக உள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அசிஸ்டென்ட் மெடிக்கல் ஆபீஸர் பணி: விண்ணப்பிக்க நாளை கடைசி

ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு!

இனி அதிமுக அல்ல, எதிமுக! - TTV Dhinakaran

750 தாமரைகள் கொண்ட மணல் சிற்பம்: பிரதமர் மோடிக்கு பட்நாயக் வாழ்த்து!

Jailer 2 ரிலீஸ் குறித்து Rajinikanth!

SCROLL FOR NEXT