செய்திகள்

2-வது ஒருநாள்: இந்திய அணியில் ஒரு மாற்றம்!

DIN

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

குவாஹாட்டியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தை இந்தியா வென்றது. கொல்கத்தாவில் 2-வது ஒருநாள் ஆட்டம் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இலங்கை அணியில் காயம் காரணமாக நிசங்காவும் மதுஷங்காவும் இடம்பெறவில்லை. இந்திய அணியில் காயமடைந்த சஹாலுக்குப் பதிலாக குல்தீப் யாதவ் இடம்பெற்றுள்ளார்.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டால் ஒருநாள் தொடரைக் கைப்பற்றி விடும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூங்கப்பட்டில் கெங்கையம்மன் திருவிழா

இத்தாலி பயணம் நிறைவு: நாடு திரும்பினாா் பிரதமா்

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினரின் செல்வாக்கு அதிகரிப்பு! ஆய்வறிக்கையில் தகவல்

ஜூன் 28 -இல் முன்னாள் படை வீரா் குறை கேட்பு முகாம்

சத்தீஸ்கரில் 8 நக்ஸல்கள் சுட்டுக் கொலை: அதிரடிப் படை வீரா் வீரமரணம்

SCROLL FOR NEXT