செய்திகள்

ஆஸ்திரேலிய ஓபன்: ஜோகோவிச் சாம்பியன்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.  

DIN

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். 

இறுதிப் போட்டியில் கிரீஸ் நாட்டு வீரர் சிட்சிபாஸை 6-3, 7-6, 7-6 என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச் வீழ்த்தினார். ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை ஜோகோவிச் வெல்வது இது 10ஆவது முறையாகும். 

இதன் மூலம் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்கள் பட்டியலில் 22 பட்டங்களுடன் நடாலுடன் இணைந்தார் ஜோகோவிச்.

ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் வென்றதையடுத்து ஜோகோவிச் மீண்டும் உலகின் முதல்நிலை வீரர் ஆனார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரவக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ கலிலூர் ரகுமான் காலமானார்!

நியூசி. வீரர் வில் ஓ’ரூர்க் காயம்: கிரிக்கெட்டிலிருந்து 3 மாதங்கள் ஓய்வு!

”அந்தக் கேள்வி அவர்கிட்ட கேட்டேன்” விட்டுக் கொடுக்காமல் பேசிய Ravi Mohan!

Ravi Mohan, S.J. Suryah-வை கலாய்த்த Sivakarthikeyan!

வாக்குரிமைப் பேரணி: ராகுலுடன் இணைந்த பிரியங்கா, ரேவந்த் ரெட்டி!

SCROLL FOR NEXT