செய்திகள்

சூப்பர் சிக்ஸஸ்: முக்கியமான போட்டியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் மே.இ. தீவுகள் அணி!

ஐசிசி தகுதிச் சுற்றுப் போட்டியில் முக்கியமான போட்டியில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் மே.இ.தீவுகள் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

DIN

ஐசிசி ஐசிசி தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 6 சுற்றுக்கு 6 அணிகள் தேர்வாகியுள்ளது. இந்த சுற்றில் இருந்து இரண்டு அணிகள் ஐசிசி உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும். அதனால் இந்தப் போட்டி முக்கியமாக உள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி 7 ஓவர் முடிவில் 30 ரன்களை எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. பிராண்டன் கிங்- 22 ரன்கள், ஜேசன் சார்லஸ்- 0, ப்ரூக்ஸ்-0, கைய்ல் மேயர்ஸ்- 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளனர்.

தற்போது கேப்டன் ஷாய் ஹோப், நிகோலஸ் பூரண் இணைந்து விளையாடி வருகின்றனர்.

ஸ்காட்லாந்து அணி சார்பில் பிராண்டன் மெக் முல்லேன் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். 50 ஓவர் முடிவில் 181 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தம்பதியை தாக்கியதாக 4 போ் மீது வழக்கு

கூலித் தொழிலாளிக்கு ரூ. 1.60 கோடி வரிஏய்ப்பு செய்ததாக ஜிஎஸ்டி நோட்டீஸ்

கல்லறைத் திருநாள்: கிறிஸ்தவா்கள் முன்னோா்களுக்கு அஞ்சலி

ரூ.19.45 லட்சத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு

ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசி ஆஸ்தானம்

SCROLL FOR NEXT