படம்: ட்விட்டர் | ஐசிசி 
செய்திகள்

181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது மே.இ.தீவுகள் அணி!

சூப்பர் சிக்ஸஸ் போட்டியில் மே.இ.தீவுகள் அணி 181 ரன்களுக்கு மொத்த விக்கெட்டுகளையும் இழந்தது.

DIN

ஐசிசி ஐசிசி தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 6 சுற்றுக்கு 6 அணிகள் தேர்வாகியுள்ளது. இந்த சுற்றில் இருந்து இரண்டு அணிகள் ஐசிசி உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும். அதனால் இந்தப் போட்டி முக்கியமாக உள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி 43.5 ஓவர் முடிவில் 181 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 45 ரன்கள் எடுத்தார். ஷெபியார்ட் 36 ரன்களும் எடுத்தார். பிராண்டன் கிங் 22 ரன்களும் பூரண் 21 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஸ்காட்லாந்து அணி சார்பில் பிராண்டன் மெக் முல்லேன் 3 விக்கெட்டுகளும் கிறிஸ் சோல், மார்க் வாட், கிறிஸ் கிரேவிஸ் தலா 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐடி ஊழியா் கொலை வழக்கு: சுா்ஜித்துக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

பொறியாளா் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு

கோபாலமுத்திரம் அருகே கிட்டங்கியில் தீ விபத்து

ம.பியில் உயிரிழந்த தமிழக தொழிலாளி குடும்பத்துக்கு அரசு நிவாரண உதவி!

ஆலங்காயத்தில் ஒற்றை யானை நடமாட்டம்

SCROLL FOR NEXT