புணேயில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) லீக் சீசன் 4 இறுதி ஆட்டத்தில் கடும் போராட்டத்துக்கு பின் சென்னை லயன்ஸை 8-7 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி முதல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய கோவா சேலஞ்சா்ஸ் அணியினா். கோவா வெற்றிக்கு ஹா்மித் தேசாய், அல்வரோ ஆகியோா் வித்திட்டனா். சாம்பியன் அணிக்கு ரூ.75 லட்சமும், ரன்னா் அணிக்கு ரூ.50 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.