செய்திகள்

தைபே ஓபன் பேட்மிண்டன்: தகுதிச்சுற்றில் சீன வீரரை வென்றார் பிரனாய்!

சீனாவின் தைபே ஓபன் பேட்மிண்டன் போட்டி செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

DIN

தைபே ஓபன் பேட்மிண்டன் தொடரின் தகுதிச் சுற்றில் இந்திய வீரர் எச்.எஸ். பிரனாய் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றார். அவர், சீனாவின் லின் யூ செயின் என்ற வீரரை வீழ்த்தினார். 

சீனாவின் தைபே ஓபன் பேட்மிண்டன் போட்டி செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

உலக தரவரிசையில் ஒன்பதாவது இடத்தில் இருக்கும் எச்.எஸ்.பிரனாய் மீது இந்தியா நம்பிக்கை வைத்துள்ளது. இவர் முதல் சுற்றில் சற்று சறுக்கல்களை சந்தித்த அவர், 21 - 11, 21 - 10, 15 - 5 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு அவர் முன்னேறினார். 

இந்தியாவிலிருந்து பங்கேற்ற சதீஷ் குமார், சங்கர் முத்துசாமி சுப்பிரமணியன் ஆகியோர் முதல் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT