செய்திகள்

பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் திருமணம்: படங்கள்

இலங்கை கிரிக்கெட் வீரர் ஹசரங்கா திருமணம் செய்துகொண்டுள்ளார்.

DIN

இலங்கை கிரிக்கெட் வீரர் ஹசரங்கா திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வீரரான ஹசரங்கா 4 டெஸ்டுகள், 37 ஒருநாள், 55 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியில் இடம்பெற்றுள்ளார். கடந்த வருடம் 18 ஆட்டங்களில் 26 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். 

இந்நிலையில் ஹசரங்காவுக்குத் திருமணம் நடைபெற்றுள்ளது. விந்தியாவுடனான அவருடையத் திருமணத்துக்கு கிரிக்கெட் பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள். திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

நியூசிலாந்தில் நடைபெற்றவுள்ள வெள்ளைப் பந்து தொடரில் ஹசரங்கா அடுத்ததாக விளையாடவுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்ட நெரிசல் மேலாண்மை சட்ட மசோதா: கா்நாடக பேரவையில் எதிா்க்கட்சிகள் அமளி

பள்ளியில் நாடக மேடை கட்டடம் திறப்பு

லாரி உரிமையாளா் மா்ம மரணம்: உறவினா்கள் சாலை மறியல்

மதுப் புட்டிகளை விற்க முயன்ற இருவா் கைது

ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் குடமுழுக்கு: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

SCROLL FOR NEXT