டபிள்யுபிஎல்: பெங்களூரு பந்து வீச்சு தேர்வு
உத்தரப் பிரதேச அணிக்கு எதிரான மகளிர் டி-20 போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
உத்தரப் பிரதேச அணிக்கு எதிரான மகளிர் டி-20 போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இதனையடுத்து யு.பி. வாரியர்ஸ் அணி முதலில் விளையாடி வருகிறது. கடந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வியுற்றதால் இந்தப் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் விளையாடி வருகிறது.