செய்திகள்

175 சதங்கள் சந்தித்துக் கொண்டன: வைரலாகும் சச்சின்-விராட் புகைப்படங்கள்! 

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சினும் ஆர்சிபி வீரர் விராட் கோலியும் சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

DIN

சச்சின் டெண்டுல்கர் டெஸ்டில் 51 சதங்களும், ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களுமாக மொத்தம் 100 சதங்களை சர்வதேச கிரிக்கெட்டில் அடித்துள்ளார். 

விராட் கோலி டெஸ்டில் 28 சதங்களும், ஒருநாள் போட்டிகளில் 46 சதங்களும், டி20யில் 1 சதத்துடனும் மொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 75 சதங்கள் அடித்துள்ளார். 

நேற்று வலைப்பயிற்சியின்போது சச்சின், விராட் இருவரும் சந்தித்துக் கொண்டனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அத்துடன் 175 சதங்கள் ஒரே இடத்தில் உள்ளதெனவும் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். 

இன்று மாலை ஆர்சிபிக்கும் மும்பை இந்தியன்ஸ்க்கும் போட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெய்விகம் பெண்மை... சாஹிதி தாசரி!

ஹாங்காங் தீ விபத்து: 75 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்! 280 பேர் மாயம்!

முதல் டி20: வங்கதேசத்தை வீழ்த்தி அயர்லாந்து அசத்தல்!

புலிக்கூடு புத்த தலத்தில்... ருசிரா ஜாதவ்!

ஜிம் லைஃப்... அனைரா குப்தா!

SCROLL FOR NEXT