செய்திகள்

லக்னௌக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்த கொல்கத்தா!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் லக்னௌ மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

DIN

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் லக்னௌ மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து, லக்னௌ முதலில் பேட் செய்கிறது.

புள்ளிப்பட்டியலில் 15 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கும் லக்னௌ இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்பிலும், புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறும் முனைப்பிலும் களமிறங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

25,000 அமெரிக்கர்கள் இறந்திருப்பார்கள்..! அடுத்த குண்டை போட்ட அதிபர் டிரம்ப்!

தீபாவளி: சிறப்பு பேருந்துகளில் இதுவரை 6.15 லட்சம் பேர் பயணம்

அக். 22, 23-ல் சென்னை, புறநகரில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

மெஸ்ஸி ஹாட்ரிக் கோல்: கடைசி போட்டியிலும் ஆட்ட நாயகன்!

தொடர் வெற்றியில் மாரி செல்வராஜ்!

SCROLL FOR NEXT