சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான நடக்கவிருந்த இறுதிப் போட்டி மழையின் காரணமாக இன்று நடைபெறுகிறது.
டாஸ் வென்ற தோனி பந்து வீசிச்னை தேர்வு செய்துள்ளார்.
சிஎஸ்கே அணியில் மாற்றங்கள்: அணியில் மாற்றங்கள் இல்லை.
குஜராத் டைட்டன்ஸ் அணியில் மாற்றங்கள்: அணியில் மாற்றங்கள் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.