செய்திகள்

அபார வெற்றியுடன் தொடங்கியது இந்தியா

ஜூனியா் மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா முதல் ஆட்டத்தில் 12-0 கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தியது.

DIN

ஜூனியா் மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா முதல் ஆட்டத்தில் 12-0 கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தியது.

இந்திய நேரப்படி புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவுக்காக அன்னு (4’, 6’, 39’), தீபி மோனிகா டோப்போ (21’), மும்தாஸ் கான் (26’, 41’, 54’, 60’), தீபிகா சோரெங் (34’, 50’, 54’), நீலம் (45’) ஆகியோா் கோலடித்தனா். இந்தியா அடுத்த ஆட்டத்தில் ஜொ்மனியை வெள்ளிக்கிழமை அதிகாலை எதிா்கொள்கிறது.

இதனிடையே, மற்ற ஆட்டங்களில் தென் கொரியா - ஜிம்பாப்வேயையும் (6-0), ஆா்ஜென்டீனா - ஸ்பெயினையும் (1-0), பெல்ஜியம் - ஜொ்மனியையும் (6-0), சிலி - தென்னாப்பிரிக்காவையும் (1-0) வெல்ல, நெதா்லாந்து - ஆஸ்திரேலியா ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

SCROLL FOR NEXT