செய்திகள்

20வது போட்டி: இங்கிலாந்து பௌலிங் தேர்வு! 

உலகக் கோப்பை லீக் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பௌலிங்கினை தேர்வு செய்துள்ளது. 

DIN

உலகக் கோப்பை லீக் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பௌலிங்கினை தேர்வு செய்துள்ளது. 

3 போட்டிகளில் 2 போட்டிகள் வென்று 3வது இடத்தில் இருக்கிறது தென்னாப்பிரிக்கா. இங்கிலாந்து 3இல் 1இல் மட்டுமே வெற்றி பெற்று 6வது இடத்தில் இருக்கிறது. 

தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமவுக்கு காய்ச்சல் என்பதால் அவருக்குப் பதிலாக ரீஜா ஹெண்ட்ரிக்ஸ் இடம்பெற்றுள்ளார். மார்கரம் கேப்டனாக செயல்படுகிறார். 

இங்கிலாந்து அணியில் 2 மாற்றங்கள்: ஸ்டோக்ஸ், அட்கின்ஸன் இடம்பெற்றுள்ளார்கள். 

இங்கிலாந்து 3 ஓவர்களில் 7 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்துள்ளது. டி காக் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். ரீஜா ஹெண்ட்ரிக்ஸ்- 0, வான் டர் டுஸென் - 2. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேரவைத் தேர்தலில் போட்டியிட டிச. 15 முதல் விருப்ப மனு: அதிமுக

சபரிமலையில் குவியும் பக்தர்கள்! தரிசன நேரம் நீட்டிப்பு!

எடப்பாடி பழனிசாமிக்கு 11-ஆவது முறையும் தோல்விதான் கிடைக்கும்: ஆா்.எஸ்.பாரதி

சென்னையில் இன்று 36 இண்டிகோ விமானங்கள் ரத்து!

தங்கம், வெள்ளி விலை உயர்வு! இன்றைய நிலவரம்...

SCROLL FOR NEXT