இலங்கை அணிக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
உலகக் கோப்பை ஒருநாள் தொடரின் 25-வது லீக் போட்டியில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இங்கிலாந்து, இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
நடப்பு உலகக் கோப்பை இரு அணிகளும் விளையாடிய போட்டிகளில் தலா ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. இதனால், இனிவரும் போட்டிகளில் ஒன்றில் தோற்றால்கூட அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.