செய்திகள்

28வது போட்டி: நெதர்லாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு! 

உலகக் கோப்பையில் வங்க தேசத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 

DIN

உலகக் கோப்பையில் வங்க தேசத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 

கடந்த அக்.5ஆம் தேதிமுதல் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன. லீக் போட்டியின் 28வது ஆட்டத்தில் வங்க தேசத்துகு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் நெதர்லாந்து அணிக்கு இந்தப் போட்டி முக்கியமானது. புள்ளிப் பட்டியலில் 8வது இடத்தில் இருக்கும் வங்கதேசம் அணிக்கும் இது முக்கியமான போட்டியாக இருக்கும். 

இரண்டு அணியிலும் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.75 ஆயிரம் கோடி! அமெரிக்கா - ஆஸ்திரேலியா இடையே கனிம வள ஒப்பந்தம்!

மெக்சிகோ வெள்ளம்: பலி எண்ணிக்கை 76 ஆக அதிகரிப்பு! ரூ.4.8 ஆயிரம் கோடி நிவாரணம்!

பிகாரில் முதற்கட்ட தேர்தலில் 61 வேட்பாளர்கள் வாபஸ்!

மகளிர் உலகக் கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை!

பழம்பெரும் நடிகர் அஸ்ரானி காலமானார்!

SCROLL FOR NEXT