கோப்புப் படம். 
செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம்: இந்தியா பேட்டிங் 

இந்தியாவுக்கு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. 

DIN

இந்தியாவுக்கு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. 

உலக்கோப்பை தொடரின்  29ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. லக்னௌவில் நடைபெறும்  இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியை பொறுத்தவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதுவரை நடைபெற்ற 5 ஆட்டங்களிலும் வென்று இரண்டாம் இடத்தில் உள்ளது இந்தியா. தொடா்ச்சியாக 4 தோல்விகளுடன் 9-ஆம் இடத்தில் உள்ளது இங்கிலாந்து. 

நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் இந்த உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்றுள்ள இங்கிலாந்து அணி தொடா் தோல்விகளால் துவண்டுள்ளது. அதே நேரம், சொந்த மண்ணில் போட்டி நடைபெறுவதால் உற்சாகத்துடன் உள்ளது இந்திய அணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

SCROLL FOR NEXT