செய்திகள்

பல சவால்களைக் கடந்து இந்திய அணிக்கு திரும்பியுள்ளேன்: கே.எல்.ராகுல்

காயத்திலிருந்து மீண்டு  இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பதற்கு  இடைப்பட்ட காலத்தில் மனதளவில் பெரும் சவால்களை சந்தித்ததாக இந்திய அணியின் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.

DIN

காயத்திலிருந்து மீண்டு  இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பதற்கு  இடைப்பட்ட காலத்தில் மனதளவில் பெரும் சவால்களை சந்தித்ததாக இந்திய அணியின் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.

காயம் காரணமாக இந்திய அணியின் கே.எல்.ராகுல் நீண்ட நாள்கள் அணியில் இடம்பெறாமல் இருந்தார். இந்த நிலையில், அவர் தற்போது முழுமையாக குணமடைந்து இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் இன்று ராகுல் விளையாடுகிறார். 

இந்த நிலையில், காயத்திலிருந்து மீண்டு  இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பதற்கு  இடைப்பட்ட காலத்தில் மனதளவில் பெரும் சவால்களை சந்தித்ததாக கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார். பிசிசிஐ வெளியிட்டுள்ள விடியோவில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT