படம்: ட்விட்டர் | ஐசிசி 
செய்திகள்

5வது ஒருநாள்: தென்னாப்பிரிக்கா பேட்டிங்! 

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5வது கடைசி ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்து வருகிறது. 

DIN

ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 தொடரை 3-0 என ஆஸ்திரேலிய அணி வென்றது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-2 என சமநிலையில் இருக்கின்ற நிலையில் 5வது போட்டி முக்கியத்துவம் வாய்ந்துள்ளது. 

டாஸ் வென்ற ஆஸி. அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் பௌலிங்கினை தேர்வு செய்துள்ளார். அணியில் 2 மாற்றங்கல் செய்துள்ளதாக மார்ஷ் தெரிவித்தார். 

தென்னாப்பிரிக்க அணி 22 ஓவரில் 99/3 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் பவுமா பூச்சியத்தில் ரன் அவுட்டாகினார். டி காக் 27 ரன்களிலும் வான்டெர் டுஸ்ஸென் 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

தற்போது மார்கரம் 34 ரன்களுடனும் கிளாசென் 6 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள். 

சீன் அப்பாட், நாதன் எல்லிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை எடுத்துள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியலுக்கு வந்துதான் நல்லது செய்ய வேண்டும் என்றில்லை: சிவராஜ்குமார்

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

SCROLL FOR NEXT