செய்திகள்

வாலி​பால்: வில​கிச் சென்ற பதக்கம்

10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்பு அணி​கள் பிரிவு  வெண்​க​லப் பதக்​கச் சுற்​றில் இந்​தி​யா​வின் திவ்​யன்ஷ் சிங் பன்​வர், ரமிதா ஜிண்​டால் கூட்டணி 18-20 என்ற கணக்​கில் தென் கொரி​யா​வின் பார் ஹாஜுன், லீ யுன்​

DIN

10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்பு அணி​கள் பிரிவு  வெண்​க​லப் பதக்​கச் சுற்​றில் இந்​தி​யா​வின் திவ்​யன்ஷ் சிங் பன்​வர், ரமிதா ஜிண்​டால் கூட்டணி 18-20 என்ற கணக்​கில் தென் கொரி​யா​வின் பார் ஹாஜுன், லீ யுன்​சியோ இணை​யி​டம் தோற்​றது. முன்​ன​தாக இந்த இந்​திய ஜோடி தகு​திச்​சுற்​றில் 6-ஆம் இடம் பிடித்து வெண்​க​லப் பதக்​கச் சுற்​றுக்கு வந்​தது. அதில் முத​லில் முன்​னிலை வகித்​தா​லும், பிறகு தென் கொரிய அணி ஆதிக்​கம் செலுத்தி பதக்​கம் வென்​றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழைய வங்கிக் கணக்குகளில் இருக்கும் பணத்தை எடுக்க வேண்டுமா? வழிகாட்டும் ஆர்பிஐ

தமிழகத்தில் எதிர்பார்த்ததைவிட அதிக வாக்குகள் நீக்கம்: உதயநிதி ஸ்டாலின்

திருப்பரங்குன்றம் மலை காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்ல அனுமதி!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை அறிய... எளிய வழி!

6 மாதங்களில் இரண்டாவது முறை: ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற மத்திய அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT