ANI
செய்திகள்

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

அய்டன் மார்கரம் தலைமையிலான 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

DIN

சர்வதேச டி20 உலகக் கோப்பை போட்டிக்கான தென்னாப்பிரிக்கா அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் மே.இந்திய தீவுகள் நாடுகளில் வருகின்ற ஜூன் 1 முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது.

குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி, குரூப் டி என்று 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.

இந்த நிலையில், உலகக் கோப்பையில் பங்கேற்கும் மார்கரம் தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

டி20 உலகக் கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணி விவரம்

அய்டன் மார்கரம் (கேப்டன்), ஒட்னியல் பார்ட்மேன், ஜெரால்டு கோட்ஸீ, குயிண்டன் டி காக், ஜார்ன் ஃபோர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மஹாராஜ், டேவிட் மில்லர், அன்ரிச் நார்ட்ஜே, ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், தப்ரைஸ் ஷம்சி மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ்

ரிசர்வ் வீரர்களாக நந்த்ரே பர்கர் மற்றும் லுங்கி இங்கிடி அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT