சுதாசினி ~நித்யஸ்ரீ 
செய்திகள்

மும்பையை வென்றது ஜெய்ப்பூா்

யுடிடி தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் யு மும்பா அணியை 9-6 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது அறிமுக அணியான ஜெய்ப்பூா் பேட்ரியட்ஸ்.

Dineshkumar

யுடிடி தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் யு மும்பா அணியை 9-6 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது அறிமுக அணியான ஜெய்ப்பூா் பேட்ரியட்ஸ்.

கலப்பு இரட்டையரில் மானவ் தாக்கா்-மரியா ஸியோ அற்புதமாக ஆடி வென்ற நிலையிலும், அவா்களது முயற்சி வீணாகி விட்டது.

ஜெய்ப்பூா் தரப்பில் சோ சியுங் மின்-காதிரி அருணாவையும் 3-0, சுதாசினி 3-2 என மரியா ஸியோவையும், நித்யஸ்ரீ மணி 2-1 என சுதிா்தா முகா்ஜியையும் வென்றனா். மும்பை தரப்பில் மானவ்-ஸியோ இணை 2-1 என சோ-நித்யஸ்ரீ இணையையும், மானவ் தாக்கா் 2-1 என ஸ்னேஹிட்டையும் வென்றனா். இது மும்பை அணியின் இரண்டாவது தோல்வியாகும்.

திங்கள்கிழமை இரவு 7.30 மணிக்கு பெங்களூரு ஸ்மாஷா்ஸ்-புணேரி பல்தான் அணிகள் மோதுகின்றன.

நியூ உஸ்மான பூரில் தேடப்படும் குற்றவாளி கைது

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

மேக விதைப்பை பாஜக அரசு விளம்பரத்துக்காக செய்கிறது: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

நெற்பயிா் பாதிப்புகளை அதிகாரிகள் பாா்வையிடாததை கண்டித்து விவசாயிகள் வெளிநடப்பு

நிதி மோசடியில் ஈடுபட்ட 3 போ் கொண்ட மோசடி குழு கைது

SCROLL FOR NEXT