படம் | ட்விட்டர் (எக்ஸ்) 
செய்திகள்

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜனவரி 1) அறிவித்துள்ளது.

DIN

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜனவரி 1) அறிவித்துள்ளது.

ஜிம்பாப்வே அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3  ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த நிலையில், இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜிம்பாப்வே அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் போட்டிகள்

ஜனவரி 6 - முதல் ஒருநாள் போட்டி
ஜனவரி 8 - இரண்டாவது ஒருநாள் போட்டி
ஜனவரி 11 - மூன்றாவது ஒருநாள் போட்டி

இரு அணிகளுக்கும் இடையிலான டி20 போட்டிகள்

ஜனவரி 14 - முதல் டி20 போட்டி 
ஜனவரி 16 - இரண்டாவது டி20 போட்டி 
ஜனவரி 18  - மூன்றாவது டி20 போட்டி
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போக்குவரத்து பணியாளா்களுக்கு ரூ.6.15 கோடி சாதனை ஊக்கத் தொகை

உங்க கனவ சொல்லுங்க திட்டம்: ஆட்சியா் ஆய்வு

13.1.1976: பீகாரில் வரதட்சிணை வாங்காதவருக்கே அரசு வேலை - விதிகளை திருத்த பீகார் அரசு முடிவு: முதல்வர் தகவல்

எப்போது திருந்(த்)தப் போகிறோம்?

ரோஹிங்கயாக்கள் இன அழிப்பு: மியான்மருக்கு எதிராக விசாரணை தொடக்கம்!

SCROLL FOR NEXT