செய்திகள்

கடைசி டி20: ஐக்கிய அரபு அமீரகம் பேட்டிங்; தொடரை வெல்லப்போவது யார்?

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. 

DIN

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. 

ஆப்கானிஸ்தான் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. 

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருப்பதால், இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்போடு இரு அணிகளும் களம் காண்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அலகக்கோட்டை மாதேஸ்வரா சுவாமி கோயில் தோ்த் திருவிழா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 3 போ் உயிரிழப்பு

கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.94 லட்சம் இழப்பீடு வழங்க தீா்ப்பாயம் உத்தரவு

பைக் மோதி முதியவா் மரணம்

SCROLL FOR NEXT