செய்திகள்

சர்வதேச டி20 போட்டிகளில் டிம் சௌதி புதிய சாதனை!

சர்வதேச டி20 போட்டிகளில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை நியூசிலாந்து அணியின்  வேகப் பந்துவீச்சாளர் டிம் சௌதி பெற்றுள்ளார்.

DIN

சர்வதேச டி20 போட்டிகளில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை நியூசிலாந்து அணியின்  வேகப் பந்துவீச்சாளர் டிம் சௌதி பெற்றுள்ளார்.

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று (ஜனவரி 12) நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. நியூசிலாந்து தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய டிம் சௌதி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் 150 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். 

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்

டிம் சௌதி (நியூசிலாந்து) - 151 விக்கெட்டுகள்
ஷகிப் அல் ஹசன் (வங்கதேசம்) - 140 விக்கெட்டுகள்
ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்) - 130 விக்கெட்டுகள்
ஈஷ் சோதி (நியூசிலாந்து) - 127 விக்கெட்டுகள்
லசித் மலிங்கா (இலங்கை) - 107 விக்கெட்டுகள்
அடில் ரஷீத் (இங்கிலாந்து) - 107 விக்கெட்டுகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தேர்வுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

ரூ.19,000 கோடி நிதியை நிறுத்திய டிரம்ப் உத்தரவு ரத்து: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஆஹா... கலக்கலா இருக்கே சாய்! கேட்க கேட்க பிடிக்கும் ஊறும் பிளட்!

SCROLL FOR NEXT