படம் | ஐசிசி 
செய்திகள்

முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் குறித்துப் பேசிய ராகுல் டிராவிட்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஹைதராபாத் ஆடுகளம் நல்ல ஆடுகளமாக இருக்குமென எதிர்பார்ப்பதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். 

DIN

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஹைதராபாத் ஆடுகளம் நல்ல ஆடுகளமாக இருக்குமென எதிர்பார்ப்பதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (ஜனவரி 25) ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஹைதராபாத் ஆடுகளம் நல்ல ஆடுகளமாக இருக்குமென எதிர்பார்ப்பதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியா மற்றும்  இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள ஹைதராபாத் ஆடுகளத்தின் தன்மை குறித்து கூறுவது கடினமான ஒன்று. போட்டி தொடங்கிய பிறகே ஆடுளத்தின் தன்மை எப்படி இருக்கும் என்பது தெரியும். நான் பார்த்த வரையில் ஆடுகளம் நன்றாக இருக்குமென தோன்றுகிறது. ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என என்னால் உறுதியாக கூற முடியவில்லை என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

சூர்ய நிலவு... ரகுல் ப்ரீத் சிங்!

ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த தமிழன்..! 20 போட்டிகளில் சாதித்த வருண் சக்கரவர்த்தி!

அசிஸ்டென்ட் மெடிக்கல் ஆபீஸர் பணி: விண்ணப்பிக்க நாளை கடைசி

ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு!

SCROLL FOR NEXT