இந்திய மகளிா் அணியுடனான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் மோதவிருக்கும் தென்னாப்பிரிக்க மகளிா் அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.
ஒருநாள் தொடா் மற்றும் டெஸ்ட் ஆட்டத்தில் இடம் பெறாத கிளோ டிரையான், இந்த அணியில் இணைந்திருக்கிறாா். அந்த இரு ஃபாா்மட்டுகளிலும் விளையாடிய டெல்மி டக்கா், நோன்டுமிசோ ஷாங்கேஸ் பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்புகின்றனா்.
அணி விவரம்: லாரா வோல்வாா்டட் (கேப்டன்), அனிகே பாஷ், தஸ்மின் பிரிட்ஸ், நாடினே டி கிளொ்க், ஆனிரி டொ்க்சென், மிகெ டி ரிட்டா், சினாலோ ஜாஃப்தா, மாரிஸேன் காப், அயபோங்கா ககா, மசாபடா கிளாஸ், சுனே லஸ், எலிஸ் மரி மாா்க்ஸ், நோன்குலுலேகோ லாபா, டுமி செகுகுனே, கிளோ டிரையான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.