ரிச்சா கோஷ், ஹர்மன்ப்ரீத் கௌர். 
செய்திகள்

வரலாற்று சாதனை படைத்த மகளிரணி!

ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையில் இந்திய மகளிரணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

DIN

சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் 2ஆம் நாளில் தனது முதல் இன்னிங்ஸில் 603 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது இந்திய மகளிரணி.

இதுவரை எந்த ஒரு மகளிரணியும் டெஸ்ட்டில் 600 ரன்களை கடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பாக ஆஸ்திரேலிய அணி 575 ரன்கள் எடுத்திருந்ததே அதிகபட்சமான ரன்னாக இருந்தது.

டெஸ்ட்டில் அதிகமான ரன்களை அடித்த மகளிரணியினர் பட்டியல்:

1. இந்தியா -603 (2024)

2. ஆஸ்திரேலியா - 575 (2024)

3. ஆஸ்திரேலியா - 569 (1998)

4. ஆஸ்திரேலியா - 525 (1984)

5. நியூசிலாந்து - 518 (1996)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT