செய்திகள்

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆப்கன் அணி அறிவிப்பு!

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தனது முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்தது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் வருகிற மார்ச் 7 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில், அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி விவரம் (ஒருநாள் தொடருக்கு)

ஹஸ்மதுல்லா ஷகிதி (கேப்டன்), ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரன், ரியாஸ் ஹாசன், ரஹ்மத் ஷா, அஸ்மதுல்லா ஓமர்சாய், இக்ரம் அலிக்கில், முகமது நபி, குல்பதீன் நயீப், நங்யால் கரோட்டி, அல்லா முகமது காசன்ஃபார், பிலால் ஷமி, ஃபசல் ஹக் ஃபரூக்கி, நூர் அகமது, நவீத் ஸத்ரன் மற்றும் ஃபரீத் அகமது மாலிக்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT