மான்செஸ்டர் சிட்டி, ரியல் மாட்ரிட் அணியினர். படங்கள்: பிடிஐ
செய்திகள்

சாம்பியன் லீக்: விறுவிறுப்பாக முடிந்த லீக் சுற்று..! 36இல் 24 அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி!

ஐரோப்பா கண்டத்தில் நடைபெறும் சாம்பியன் லீக் தொடரில் லீக் சுற்றுகள் முடிவடைந்துள்ளன.

DIN

ஐரோப்பா கண்டத்தில் நடைபெறும் சாம்பியன் லீக் தொடரில் லீக் சுற்றுகள் முடிவடைந்துள்ளன. மிகவும் பிரபலமான கால்பந்து தொடர்களில் இது முக்கியமானதாகும்.

இதில் மொத்தம் 36 அணிகள் பங்குபெற்றன. அதில் அடுத்த கட்டதுக்கு 24 அணிகள் தேர்வாகியுள்ளன.

புதிய விதியமுறைகளின்படி முதல் 8 இடங்களைப் பிடித்த அணிகள் நேரடியாக ரவுண்ட ஆஃப் 16 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

மான்செஸ்டர் சிட்டி 3-1 என வென்று நாக் -அவுட் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்றது.

9-24ஆம் இடங்களைப் பிடித்த அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதிலுள்ள 16 அணிகளுக்கும் இடையே போட்டிகள் நடைபெற்று அதில் வெல்லும் 8 அணிகள் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு தகுதிபெறும்.

முதல் எட்டு இடங்களில் முறையே லிவர்பூல், பார்சிலோனா, ஆர்சனெல், இண்டர் மிலன், அட்லெட்டி, லெவெர்குசென், லிட்டில், அஸ்டன் வில்லா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

நாக்-அவுட் பிளே ஆப் சுற்றில் 24 அணிகள் தேர்வகியுள்ளன. பிரபலமான ரியல் மாட்ரிட், பெய்ர்ன் முனிச், பிஎஸ்ஜி, மான்செஸ்டர் அணிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்னென்ன எண்ணங்கள்... மீதா ரகுநாத்!

முதல் டெஸ்ட்: டெவான் கான்வே அரைசதம்; நியூசி. 174 ரன்கள் குவிப்பு!

11 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு

மோடி - டிரம்ப் நட்புக்கு அர்த்தம் இல்லை: காங்கிரஸ் விமரிசனம்

டாஸில் 15-0 தோல்வி... இந்திய கேப்டன் கூறியதென்ன?

SCROLL FOR NEXT