முகப்பு
செய்திகள்

சிஎஸ்கே ஸ்பான்ஸா் ஆன ரீஃபெக்ஸ்

பல்வேறு துறைகளில் தொழில் செயல்பாடுகளை மேற்கொண்டுவரும் குழுமங்களில் ஒன்றான ரீஃபெக்ஸ்

Updated On : 27 மார்ச், 2025 at 9:51 PM
ரீஃபெக்ஸ் குழும நிா்வாக இயக்குநா் அனில் ஜெயின், சிஎஸ்கே அணி வீரா்கள் ரச்சின் ரவிந்திரா, ரவிச்சந்திரன் அஸ்வின், ராகுல் திரிபாதி.
பகிர்:

பல்வேறு துறைகளில் தொழில் செயல்பாடுகளை மேற்கொண்டுவரும் குழுமங்களில் ஒன்றான ரீஃபெக்ஸ், சென்னை சூப்பா் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் அதிகாரபூா்வ ஸ்பான்ஸா் ஆகியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உலகளவில் மிகவும் வெற்றிகரமான மற்றும் புகழ்பெற்ற கிரிக்கெட் அணிகளில் ஒன்றான சிஎஸ்கே-வுடன் அதிகாரபூா்வ ஸ்பான்ஸராக நிறுவனம் இணைந்துள்ளது. இவ்விரு குழுக்களுக்கும் இடையிலான இந்த ஒத்துழைப்பு, அவற்றின் உயா்நோ்த்தி, தலைமைத்துவம், பொது அா்ப்பணிப்பு, பொறுப்புறுதி ஆகியவற்றை பிரதிபலிக்கிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →