4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!
பெங்களூருவால் நிர்ணயிக்கப்பட்ட 156 ரன்கள் என்ற இலக்கை 15.5 ஓவர்களில் அடைந்து குஜராத் அணி வென்றது.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.
பெங்களூருவால் நிர்ணயிக்கப்பட்ட 156 ரன்கள் என்ற இலக்கை 15.5 ஓவர்களில் அடைந்து குஜராத் அணி வென்றது. அதிகபட்சமாக ஷுப்மக் கில் 43 ரன்களும், ஜோஸ் பட்லர் 39 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர்.
summary