கோப்புப்படம் 
டி20 உலகக் கோப்பை

அரையிறுதி கணக்கு: தென் ஆப்பிரிக்கா முன்னேறுமா? இங்கிலாந்து வெளியேறுமா?

டி20 உலகக் கோப்பையின் குரூப் 1 பிரிவிலிருந்து அரையிறுதி வாய்ப்பை தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றன.

DIN


டி20 உலகக் கோப்பையின் குரூப் 1 பிரிவிலிருந்து அரையிறுதி வாய்ப்பை தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றன.

டி20 உலகக் கோப்பையின் இன்றைய (சனிக்கிழமை) 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 

முதல் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த நிலையில், அரையிறுதிக்கு முன்னேறுவதற்குத் தேவையான ரன் ரேட் விவரங்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்து:

  • இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி குறைந்தபட்சம் 87 ரன்கள் எடுக்க வேண்டும். இல்லையெனில் நெட் ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதி வாய்ப்பை இழக்க நேரிடும்.
     
  • இங்கிலாந்து 106 ரன்கள் எடுத்தால், குரூப் 1-இல் முதலிடத்தைக் தக்கவைக்கும்.

தென் ஆப்பிரிக்கா:

  • தென் ஆப்பிரிக்க அணி அரையிறுதிக்கு முன்னேற இங்கிலாந்தை 131 ரன்கள் அல்லது அதற்கும் குறைவான ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் வெற்றி பெற்றாலும்கூட நெட் ரன் ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஒத்திவைப்பு

சேலத்தில் டிச. 4-இல் விஜய் பிரசாரம்! அனுமதி கேட்டு தவெக நிா்வாகிகள் மனு

க்யூ.எஸ். தரவரிசைப் பட்டியல்: உலகளவில் விஐடி 352-ஆம் இடம் இந்திய அளவில் 7-ஆம் இடம்

உடன்குடி அருகே 7 மாடுகள் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் ரீல்ஸ் எடுத்தால் நடவடிக்கை

SCROLL FOR NEXT