டி20 உலகக் கோப்பை

டி20 உலகக் கோப்பை: அதிக ரன்கள், அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்

இங்கிலாந்தின் பட்லர் அதிக சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

DIN

டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது. டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு இது முதல் சாம்பியன் பட்டமாகும். 

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் ஆஸம் முதலிடம் பிடித்துள்ளார். இங்கிலாந்தின் பட்லர் அதிக சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை 2021: அதிக சிக்ஸர்கள்

பட்லர் (இங்கிலாந்து) - 13
ரிஸ்வான் (பாகிஸ்தான்) - 12
டேவிட் வீஸ் (நமீபியா) - 11
மிட்செல் (நியூசி.) - 10
வார்னர் - 10
 

டி20 உலகக் கோப்பை 2021: அதிக ரன்கள்

   பெயர் ஆட்டம்  ரன்கள்  சதம்அரை   சதங்கள் ஸ்டிரைக்   ரேட்  சிக்ஸர் 

 பாபர் ஆஸம் (பாகிஸ்தான்)

  6 303 0/4 126.25 5
 வார்னர் (ஆஸி.) 7 289 0/3 146.70 10
 ரிஸ்வான் (பாகிஸ்தான்) 6 281 0/3 127.72 12

 ஜாஸ் பட்லர் (இங்கிலாந்து)

 6 269 1/1 151.12 13
 அசலங்கா (இலங்கை) 6 231 0/2 147.13 9

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாா் ஈ.வெ.ரா.சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

இடஒதுக்கீடு உரிமைப் போரில் உயிா் நீத்தவா்களுக்கு அஞ்சலி

திருப்பதிக்கு பிஆா்டிசி சிறப்பு பேருந்துகள்

அண்ணாமலைப் பல்கலை.யில் சமூகநீதி நாள் உறுதிமொழி

பிரதமா் மோடி பிறந்த நாள்: பாஜகவினா் நலத்திட்ட உதவி

SCROLL FOR NEXT